பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு 55 டும் கருத்துடன் வாழ்ந்த பண்டைப் புலவர் வழியினதை லால், அவன் அதனைத் திருப்பெருமானுண்டார்க்கு விட் டான். இதனே அவன், ' இரட்டபாடி கொண்ட சோழ வளநாட்டு வடகோனுட்டு உறத்துர்க் கூற்றத்து உடையார் திருப்பெருமானுண்டார்க்கு ஜயங்கொண்ட சோழமண்ட லத்துக் களத்துர்க் கோட்டத்து மருதத்துர் மருதத்து 'ருடையான் குன்றன் திருச்சிற்றம்பலமுடையானேன் : கன்னிஞாயிற்று ஏழாந்தியதியும் திங்கட்கிழமையும் பெற்ற உத்திரட்டாகி காள் இத்திருப்பெருமானுண்டார் திருக் கைம் மலரிலே கான் நீர்வார்த்துக் கொடுத்த குடிக்காடு இரட்டடாடி கொண்ட சோழவளநாட்டு வடகோனுட்டு உறத்துர்க் சுற்றத்தப் பையூர் பையூருடையான் திருச் சிற்றம்பலமுடையான் வேதவனமுடையான்ே நான் கவி பாடி, பாடின் கவிக்கு எனக்குப் ப்ரிசில் தந்த தன் காணி யான குடிக்காடு' (P. S. ins, 129) என்ற கல் வெட்டித் தங்துள்ளான். இப்பையூரைச் சிறப்பித்து அவன் பாடிய பாட்பொன்று, - : * . . . . - “ வர்ளே வயிறு நிறைய மடற்கமுகம் * ** 、- r பாள்ைபசர் தேனெழுகும் பையூரே-நாளையென்று செப்பாத வாய்மையான் வேதன் கிருமனுநூல்' ஒப்பானெங் கோமான்ற லூர்” - என இக்கல்வெட்டில் நாமறிய விளங்குகிறது. - பொன்ன்மராவதியை முதலாகக்கொண்டு அதனைச் சூழ வுள்ள நாடுகளில் திருவான்குள முடையானென்னும் மற வர் தலைவன், கி. பி. 1216-1238-ல் அரசாண்ட சுந்தர பாண்டியன் காலத்தில் விளங்கியிருந்தான். அக் காலத்தே அந்த நாட்டைக் கைக்கொள்வது குறித்து வேற்றுச் சிற் றரசர் முயன்றனர். ஏனேத் தமிழரையர் நால்வரை உடன் தழுவிக்கொண்டு, இத்திருவரன் குளமுடையான் அப்பகை வேந்தரை வஞ்சி சூடிப் பொருதழித்து அவரது மண் ளுசையைக் கெடுத்து வென்றி மேம்பட்டான். அது கண்டு மகிழ்ச்சியுற்ற பொன்னமராவதி முதலான நாட்ட வர் அவன் பெருவஞ்சியைப் பாடிப் பாராட்டினர். அவர் கட்கு அவன் மிக்க பரிசில் நல்கினன். அவர்கள் கி. பி.