பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 மதுரைக் குமானுர் 1227 ஆண்டு பொன்னமராவதியில் ஒன்று கூடி, பெரு வஞ்சி கேட்டுப் பரிசிலாகக் கொடுத்தவனை திருவான் குளமுடையானுக்கு மறச் சக்கரவர்த்திப் பிள்ளையென்று பேருங் கொடுத்துத் துரத்திக்குடிவயலில் வடபாகம் விளை நிலமும் இதுக்கெல்லேயான புன்செய்களும் முன்பு எழுதி யணிந்து கொடுத்த செம்பின்படி சந்திாதித்தவரை இறை யிலி காணியாகக் கொடுத்தோம்” (P. S. ins. 278) என்று கல்வெட்டினர். இங்கிலத்தில் தமிழரையர்கட்கு ஒரு பாதி யும் திருவான் குளமுடையானுக்கு ஒரு பாதியும் இக்காட் டவரால் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இனி ஒன்று கூறி இவ்விடைக்காலத்தை முடிக்க லாம். இடைக்காலம் பிறத்தற்கு முன்பே சைவர்களுக்கு மூவர் முதலிகள் பாடிய திருப்பதிகங்களும் வைணவர் களுக்கு ஆழ்வார்கள் பாடிய இயற்பாக்களும் தோன்றி விட்டன. அவற்றைக் கோயில்களில் இசைக்கும் முறை இடைக்காலத்தே நல்ல இடம் பெறுவதாயிற்று. கம், முடைய கோட்ைடில் பத்தாம் நாற்ருண்டில் ஆட்சி செலுத்திய முதல் இராசராசன், கான் அரசுகட்டி லேறிய இருபத்தெட்டாம் ஆண்டில், இங்காட்டு உறத்துார்க் கூற்றத் தில் உள்ள திருவிறையான குடியில் திருவிறையான் குடி, யுடைய நாயனர் முன் திருப்பதியம் வின்ணப்பம் செய் யும் அடிகள் மார்க்கு நிவந்த மில்லாமையால், இத்திருப் பதியம் விண்ணப்பம் செய்வார் ஒருவர்க்கு விசதம் செல்லு பதக்காக, நால்வர்க்கு நிசதம் இருதாணிக்கும் அகப்பட முதல ஒராடடைககுக காசு முனருக காலவாககுக காசு கஉ நிவந்தமாகச் செய்தோம்’ (P. S. 91) என்று கல் வெட்டித் தங்துள்ளான். விண்ணப்பம் செய்யும் அடிகட்கு நிவந்தமில்லை யென்பதால் அவன் காலத்துக்கு முன்பே திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் முறை இருந்திருப் பது விளங்குகிறது. பதின்மூன்ரும் நூற்ருண்டினனுன சுர் தர பாண்டியன் காலத்தில் பொன்னமராவதி சுந்தாராசப் பெருமாள் கோயிலில் இயற்பா விண்ணப்பம்செய்தலும், கி. பி. 11:49, ஆண்டில் இ ப்பொன்ன மராவதியி ல் இருந்த