உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. முடிவேந்தர் தொடர்பு மதுரைக் குமானர் பரந்த மனப்பண்பும் விரிந்த நோக்கமும் ஆழ்நத புலமையும் படைத்தவர். அரிய வேந்த ாாயினும் பெரிய செல்வராயினும், அவரவர் குணஞ் செயல் கண்டு பரவும் கொள்கையுடையாாகையால், குமர ஞர்பால் செம்மாந்த செலவு சிறந்திருந்தது. அதனுல் அவர் பொருளுடைமையை உடைமையாகக் கருதிற்றிலர்; உடைமையாவது குணஞ் செயல்களால் மாண்புட்ைமையே. யென்பது அவர் கருத்தாயிற்று. ப்டைப்பெருமை யொன்றே கொண்டு செருக்கும் பெருவேந்தரையும் சிறி யோரினத்துள் ஒருவராகக் கருதி அவர் முன் அஞ்சாது கின்று தகுவது கூறும் தகைமை சிறந்திருந்தார். அவரு டைய உள்ளமும் உரையும் செயலும் விளக்கும் பாலம் கண்ட சான்ருேர் பலரும் குமாளுரை நன்கு மதித்தனர். அவரது இருக்கை புலவர் உலகிற்கே சிறந்த புகழை விளே த்துவந்தது. - மதுர்ைக்கண் வாழ்க்கையுடையாயினும் தம் முன் - ைேர்க்குரிய கோளுட்டின்பால் குமானுர்க்குப் பெரும் பற்று உண்டாகியிருந்தது. எல்லா நாடுகளையும் தன் டைாகவும் எல்லா ஆர்களையும் தன்னுாராகவும் எல்லா மக்களையும் தன்னே யொப்போராகவும் கருதும் புலமைப். பண்பு அவரிடம் குறைவறக் குடிகொண்டிருந்தது. ஆயி னும், எத்திறத்தோர்க்கும் தன்னைப் பெற்ற தாய்பால் சிறந்த அன்பு தோன்றிப் பிணிப்புறுப்பது போலப் பிறந்த நாட்டின்பால் அத்தகையதோர் அன்பு தோன்றிப் பிணிக்கு மென்பது ஒருதலை. அவர் தான் பிறந்த நாட் டின் நீங்கி வேற்று நாட்டில் தங்க நேரின், அக்காலை அத் தாய்நாட்டன்பு எவ்வகையாலேனும் தன் இருப்பைப் புலப் படுத்தாதொழிவது கிடையாது. அவர் தமது நாட்டி லிருந்து எத்துணை நெடுந்தொலைவுசென்ருலும், நாட்டையும் அவர் நெஞ்சத்தையும் பிணித்த நிற்கும் அன்புத் தொடர் அத்துணையும் இடையறவு படாத நீண்டு கின்று, அவரைத் தமது நாட்டை நினைக்கப்பண்ணும்.