பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவேந்தர் தொடர்பு 75

ைோாது, அதனை உய்த்தலொன்றே கருதி, உய்த்தற்கு வேண்டும். படைவலியே பெரிது நோக்கும் இயல்பினன் என்பது விளங்குகிறது. எனவே, இவன் தன் களிறு, குதிரை, தேர், காலாள் என்ற படைப் பெருமையையே நோக்கிக் களித்திருந்தான் என்பதாம்.

இங்ங்னம் படைவலியாற் பிறக்கும் மகிழ்ச்சியால் மைந்துற்றிருந்த பெருந்திருமாவளவன், சான்ருேர் கூட் டுறவுக்கு அத்துணே ஏற்றம் கல்காதொழிந்தான். இதனே யறிந்திருந்த சோழநாட்டுச் சான்ருேர்கள் இவனேயடைந்து பாடுவதைப் பெரிதும் தவிர்த்தனர். பாண்டிநாட்டி, லிருந்து வந்த மதுரைக் குமரனர் இதனையறியார். அதனல் அவர் உறையூருக்குச் சென்று, பெருந்திருமாவளவனக் க்ண்டு பரிசில் வேண்டினர். வளவன் அவரது புலமை கலத்தை கயவாத, பரிசிலும் தந்துவிடாது, படைப் பெருமையுற்று விளங்கும் வேந்தர்களையும் செல்வர்களேயும் மதித்துச் சிறப்புச் செய்துகொண்டிருந்தான். அதே கிலே யில் அவன் குமானுர்க்குப் பரிசில் கொடுத்தற்கு மறுக்கும் குறிப்பையும் காட்டவில்லை; கொடுக்கும் குறிப்பையும் தோற்றுவிக்கவில்லை; வெறிதே காலத்தை நீட்டினன். மதுரைக் குமரனுர் அவ்வுறையூரில் பலநாள் தங்கி ஞர். நாட்கள் சென்றனவே யொழிய வளவன் பரிசில் தருவதைக் கண்டிலர்; அவன் உள்ளம் படைப்பெருமை. யிற் படிந்திருப்பதை உணர்ந்தார். சான்ருேருடைய பாடறிந்தொழுகும் தமிழ்ப் பண்பாடு அவன்பால் இல் லாமை கண்டு வருத்தமுற்ருர். இது கொல் சோழவேக் தன் ஈகை கலம் ' என எண்ணி யேங்கினர். அவன் உணர்வைத் தம் வரவறிந்து சிறப்புச் செய்தல் தக்கதென வுனருமாறு பல முயற்சிகளைச் செய்தார். ஒரு பயனும் உண்டாகவில்லை. அவர் உள்ளத்திற் கொதிப்புண்டா யிற்று. சீரிய தமிழ்க்குடியிற் பிறந்து தமிழ் நலத்தில் வளர்ந்து தமிழ்ப் புலமை சிறந்து தமிழ் மானம் தலைக் கொண்ட தமிழ்ப் புலவராதலின் ; பெருந்திருமாவளவனே எவ்வகையாலேலும் கண்டு, ' தமிழ்ப்புலவர் மனப் பண்பு