பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மது ை க் கு ம ைர் 1. சங்க காலம் இந்தியப் பெருகிலத்தின் t_ff) பகுதிகளிலும் சும் தமிழகப் பகுதி வரலாற்று வகையில் தனிச் சிறப்புடை யது. தென்னிந்தியாவில் வடவேங்கடம் தென் குமரி யென்ற இரண்டிற்கும் இடையிலுள்ள நிலப்பகுதியே தமிழகம். இதற்குக் கிழக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் கடலே எல்லையாகும். ஒருகாலக்கே தென்பகுதியில் கிலப்பரப் பிருந்ததனுல், பழங்காலச் சான்ருேர் தென் னெல்லேய்ைக் கடலென்று கூருமல் தென்குமரி யென்று கூறினர். அந் நிலப்பகுதி சுடலாற் கொள்ளப்பட்ட தென்று பழஞ் செய்யுட்கள் சில கூறுகின்றன. கடல் களின் இயற்தையமைப்புக்களை ஆராய்க்க மேட்ைடறிஞர் பலரும் தென்கடல் ஒரு காலத்தே கிலம்ாக இருந்ததென்று கூறியுள்ளனர். கமிழகத்துப் பழந்தமிழ் நால்களுள் மிக்க பழமை வாய்ந்தது தொல்காப்பியம். சங்க இலக்கிய மெனப்படும் தொகை நால்களுள் இத் தொல்காப்பியத்துக் கும் முற்பட்ட செய்யுட்கள் சில உண்டு. ஆயினும், நூல் வடிவில் உள்ளது தொல்காப்பியமே. அதற்குச் சிறப்புப் பாயிரம் கூறியவர் பனம்பாளுர் என்பவராவர். அவர் நம் தமிழ்நாட்டைத் தமிழ் கூறும் கல்லுலகம் என்றும், இதற்கு வடக்கெல்லே வேங்கடமும் தெ ற்கெல்லே குமரியு மt . கான 10 உாைத து ைவிாா, தமிழகத்தின் வரலாறு காண்டோர்க்கு மிக்க பழமை யான காலம் சங்க இலக்கிய காலமாகும். அது தொல் காப்பியத்துக்கு முன்னும் பின்னுமாகிய காலமா } கும். இதை நாம் இப்போது வழங்கும் முறையில் ཌིལ་ཏུ་ཚེ་ i£). கு.-1.