பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்க அக்தஸ்திலிருக்தவன் தான் லேடி கனகமும், அவன் பெரிய மனிதரான தந்தையின் மகள். பிரபலஸ் தரின் மனைவி. ஆகவே அந்தஸ்து இருந்தது. பணம் இருத்தது. போதே போகலியே என்று சொல்வதற் குப் போதுகானபடி ஏராளமான காலமும் இருந்தது. அவளுக்கு வீட்டு வேல்களேக் கவனிக்கப் போகிருளா; கணவனுக்குப் பணிசெய்யப் போகிருளா? அதெல்லாம் இல்லையே! ஆகையால் அவன் காகரிக தர்மசமீட்டர் களில் ஒன்ருகப் பகட்டித் திரிய சேர்ந்தது.

தனது மனேவி சேகரிக தர்மத்தின் படி திரிந்தது. முதலில் ஆசாவமுதிருக்குத் திருப்தியே தந்தது. அவள் சொல்மாரிகள் மூலம் பெற்ற புகழும், நாகரிக விளேயாட்டுக்களிலே அடைந்த கீர்த்தியும், எதிலும் ஏற்றுவக்த பாராட்டுக்களும் அவருக்குப் பெருமைய்ை வளர்த்தது. மனேவி என்பவள் புதுமையான இணைப்பு வாழ்க்கையிலே என்ற கிலே டிேத்த ஒன்றிரு வருஷங் கள் வரை, கனகத்தின் செயல்களில் மிகவும் மகிழ்ந்து போளுள் அவர். பிறகு என்னதான் நாகரிகம், அங் தஸ்து என்று சொல்லிக்கொண்டாலும் கூட், பெண் களுக்கு முக்கியமான குடும்பப் பொறுப்புகளும் உண்டு. அவற்றையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ள வேண் டும், கனகம் என்று செல்லமாகப் போதிக்க வேண் டிய அவசிபம் ஏற்பட்டது ஆசிரியருக்கு.

கல்யாண வாழ்வின் புதுமோகம் என்கிற மேல் பூச்சு உதிர்க் து குலேந்து, அன்ருட வாழ்க்கையில் வேண்டாத மனக் கசப்புகள் என்கிற திட்டு திட்டான கதைகள் படியத் தொடங்கவுே, அவர் ' என்ன வேண் டிக் கிடக்கிறது, ஸொச்ைட்டியும் பகட்டித் திரிவதும்! குடும்பம், வீடு, கணவன், மனேவி என்கிற எதையுமே மதிக்காமல் கண்டபடி திரிவது தான் கல்யுக கலாசார