பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

† :

மாக்கும்! யாருக்கு வேண்டின் கிடக்கிறது. இவை யெல் லாம்? மனிதர்களென்ருல் மனுேதிருப்தி, மகிழ்வு இனிமை எல்லாம் வேண்டாமா? அவற்றுக்கு வழி செய் யாமல் வீட்டை இருளடையப் பேர்ட்டுவிட்டு பெண் வெளியிலே வெளிச்சம் போட்டுத் திரிந்தால்...? இது பெண்களுக்கே அழகாகவா இருக்கிறது? என்று: அலுத்துக்கொள்ளும் அளவுக்குப் பரிபக்குவம் பெற்.அ விட்டார். -

அவர் தான் என்ன செய்வார்? அவள் பேசக்கு அப்படி யிருந்தது. அவருக்கு எரிச்சல் உண்டாக்கி யது. மனக் குழப்பம் வளர்த்தது. எதுவும் செய்ய முடியாதவாக, கண்டித்துக் கட்டுப்பாடுகள் செய்யத் தெம் பற்றவராக, அவரை ஒடுக்கி விட்டது: ஆசம் பத்தில் அவர் அளித்த ஆதரவுகளும் பாராட்டு தல்களும் அவளுக்கு உற்சாகமும், பின் திைரி யமும், பிறகு முரட்டுத் துணிச்சலும் கொடுத்து விட் டன. கணவன் என்று அன்பும் மரியாதையும் காட்டிய வள், போகப் போக கம்ம அவர்தானே! என்று சகஜ கிலேயில் இறங்கி, பின் ப்ச! கிடக்கு! அதுக்கு வேறே வேலே எது' என்று அசட்டை செய்யும் பசக்த மகுே டாவத்தை வளர்த்துக்கொண்டாள்.

அவரது முனு முணுப்புகளுக்கு முஅவலோ, முழு ககையோ காட்டிலும், அவரது குறை கூறல்களே எல் லாம் குறும்புத்தன விளேயாட்டுகளால் மழுப்பி மறைத் தும் அவரது எதிர்ப்பை வலுவற்ற தாக்கித் தனது போக்கை, உறுதிப்படுத்தி நவயுக மாடலிலே, திறம்பட வளர்த்து வந்தாள் லேடி கனகம். அவனது திருவிக்ா itடல்களே எல்லாம் சகித்து, மனதுக்குன் புழுங்குவது தவிர வேருென்றும் செய்ய இயலாத பரசபரமாகக் காலக் தள்ளுவதே அவரது வாழ்க்கை கியதியாகி விட்டது.