பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

"ஊஹால்ம்' என்று தலையாட்டினன் அவன். 'ஏன், யாருமில்லேயா ?

"ஆமாம்'

'உங்களுக்குக் கல்யாணமாக லியா இ ன் னு ' என்று கேட்டாள். அவளேக் கவனித்தான். தன் கவிழ்ந்தான். 'சொல்வதுக்குக் கூடவா வெட்கம் " என்று கேலி செய்தாள் அவள்.

இல்லே என்று தலையசைத்தான் அவன்.

னது இல்லை-வெட்கமில்லை என்கிறேளா? என்று சிரித்தாள் சிங்காரி.

'இல்லை ... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே என்று மென்று விழுங்கினுன் வார்த்தைகளே.

'ஒகே ' என்று குறும்புத்தனமாகத் கலேயை பர்ட்டி, பார்வை சிதறியபடி கேட்டாள் அவள், 'ஏன் அப்படி ' என்று.

அவன் மெளனமாகவே கின்ருன். இதற்கு என்ன பதில் .ெ ச ல் வ. து 'இதெல்லாம் உனக்கென்ன கேள்வி போயேன் உன் சோவியைப் பார்த்துக் கொண்டு ' என்று சொல்வது தான் சரியான பதி லாகும். ஆல்ை அவளிடம் அவன் அப்படிச் சொல்ல முடியுமா ?

அவள் சிரித்தாள். நீங்கள் பீஷ்மராகப் போகிதே னாக்கும். ஊம்ம்! என்று இழுத்தாள் குழையும் குசலே. 'பெண்களாவது பெண்கள் சுத்த ஜடங்கள் ! என்ன வேண்டிக் கிடக்கிறது கல்யாணம் f-இல்லையா மிஸ்டர் சக்தரம். இது தானே உங்கள் கினேப்பு ? என்று வேறு ரகளே பண்ணினுள்,