பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6

அவள் போக்கு அவனுக்குப் புதிராக இருக்தது சிறிது காலம் வரை. பிறகு அவன் கூடப் புரிந்து கொண்டான். அந்த நாகரிகச் சிலந்தி தளுக்குவலை பின்னி தன் & மயக் கப் பார்க்கிறது என்பதை உணர அவன் அதிகம் சிரமப்படவில்லே, சிரமம் எற்படும்படி இருட்டடிப்பு எதுவும் செய்துவிடவில்லே சிங்காரி.

'சுக்தரம், நீங்களென்ன பேசாமடங்களு?...ஓ ஸாரி! பேசமடந்தைதான் உண்டோ ?...என் ஆசிரியர் ஸ்ார்: பேசாமடக்கைக்கு ஆண் பால் ஏதாவது உண்டோ உங்கள் இலக்கணத்திலே ' என்று கனத்தாள்

リ。

அவன் பாடு ரொம்பக் கஷ்ட்மாகி விட்ட்து. ‘சவத்து முண்டை சட்ட்ென்று கொலேய மாட்டேன் என்கிருளே ஆசிரியர் வந்துவிட்டால் ...சே!” என்று கனம் குழம்பினுன் அவன். வெட்கமும் பயமும் அவனே வாட்டி எடுத்தன. 'வரவர ரொம்ப மோசமாப் போகுதே கிலேமை என்று வேறு வருக்திஞன். « Υ.

அவள் கடியாரத்தைப் பார்த்தாள். ஒ, டயமா விடுத்தே ... போகவேண்டிய்துதான்' என்று சொல்லி விட்டு நின்ருள் ... அவன் கின்ற மேஜையின் எதிரே அழகி வந்தாள். சுந்தரம், ஒரு விஷயம்ன ! உள்ளது உள்ளபடி சொல்லனும், சரியா?’ என்று அழகாகக் கேட்டாள்.

கனத்துத் தொங்கியலோலக்குகள் ஆட, சிலிர்த்து கிற்கும் ரோமங்கள் நெளிய, அவள் சுக்தரமாகத் தலை யசைத்து இனிமையாக வினவியது சங்கோசியான அவி லுக்குக் கூட, துணிந்து கண்ணிலே கண்ணிட்டுப் புன்னகைக்கும் சக்தி ஊட்டியது. அவளேயே பார்த்த படி கின் ருன், . w