பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

ஒளிவண்ணம் காட்டி அவனே வசியம் செய்யும் திட்டித் திலே கொஞ்சம் முன்னேறிப் படையெடுப்பு கடத்தினுள் அன்று :

அவள் தனது திறமையை, அதன் வெற்றியை, எண்ணி மகிழ்ந்தபடி மங்கைய்ர் மன்றத்துக்குப் போய் விட்டாள். அவனே குழம்பிக் கலங்கிக் குமுறியவன் மேலும் திணற நேர்ந்தது. அவனது உள்ளம் கொதிக் தது. துக்கம் பொங்கியது. எதுவும் சொல்ல வாய், வரவில்லை...... அவன் கண்கள் ர்ே கொட்டின.

அவன் அழுதான். தான் செய்யாத தவ அக்காக அழுதான் ! என்னுல் இனி இங்கு இருக்கமுடிவ.ச.அ. எனக்கு வேலே வேண்டாம், வார். கான் போகிதேன்... நான் கப்பு செய்யலே. உங்களுக்கே தெரியும் என்.அ உணர்ச்சியோடு சொற்களைக் கென்ட்டிவிட்டு, அங்கு நிற்காது வெளியேறி விட்டான் வேகமாக. .

ஆசாவமுதரின் மனம் அவனுக்காக இசக்கியது. தனது சொந்த கிலேயை எண்ணி வருக்தியது. கனகத் தின் செயலே எண்ணிக் குமைந்தது ; கொதித்தது. தேவடியாசி சிறுக்கி வீட்டிலேயே இப்படி சேடகசை டத் துணிந்தாளே. வெளியிலே என்ன காடகமாடு இருளோ ! என்னென்ன விலைகள் செய்தாளோ " என்று புழுங்கினர். -

அவளே என்ன செய்வது ?......என்ன செய்வது ?

செய்வதற்கு என்ன இருக்கிறது : அவனே மிஞ்ச விட்டாச்சு. ரொம்ப முற்றிப் போயிட்டுது கிலேமை. இனி என்ன செய்வதற்கு இருக்கு ! வெட்கிக்கேயே. என்று மூலையில் ஒடுங்கிக் கிடக்க வேண்டிய்து தான். கர்மம்...சர்மம் !" என்று தலையிலடித்துக் கொண்டார்.