பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.

"கர்மயென்ன செய்யும் ; கடவுள்தான் என்ன செவிவாரு : மனு ஷஜென்மங்களே புத்தி கெட்டுத் திசியுது. ஜக்துக்கள் ! என்று தமக்கே சிந்தனேச் சூடு கொடுத்துக் கொண்டார் ஆசிரியர்.

ஆயினும் குமுறும் உள்ளம் அமைதியுறவில்லை. அறையிலே இருந்த இடத்திலே அமர்ந்து விட்டார். ணிை ஓடியது. அவர் உள்ளத்து கிலே மாதிரி, வெளி உலகும் இருண்டது. இரவு ஓடியது. பத்து மணிக் குத் தான் லேடி கனகம் ஒய்யாமாக வந்தாள்......

அக்தவள் இர்பாராத வரவேற்பு ஏற்று, கொதிப். புத்தபடி கனது அதைக்குள் சென்ருள். படுக்கையில் விழுக்கள். மிருகம் ! என்ன இருந்தாலும் என்னே அடிக்கவா சொல்லியிருக்கு அப்படி கான் என்ன தவது செய்துவிட்டேனும் ? எதையாவது எண்ணிக் கொண்டு எனனே அடித்தால்...... வரவர மடத்தனம் தான் வளருது ' .

தனது குறைகளே உணரமுடியாத மங்கையின் உள்ளம் கொதித்தது. அவள் அழுது கொண்டு கிடக் தான். அவள் மனமோ அவர் செய்த சிறு தவறுகளைப் பெரிய பிசகுகளாகவும், பெருங் தவறுகளே மகத்தான குற்றங்களாகவும் படம் பிடித்துக் காட்டின. அந்தந்தசி சந்தர்ப்பங்களில் தவறுகளாகப் படாதது எல்லாம் மகத்தான பாபங்களாக-தனக்கு அவர் இழைத்த துரோகமாக - அவளுக்குப் பட்டது. அவற்றை எண்ணி அவள் அழுதாள்.

அவள் துரங்கவே யில்லே. எப்படித் தூக்கம் விரும்? 'இத்தகைய மிருகத்தோடு வாழ்க்கை கடத்து வதை விட சுதந்திரமாக வாழலாமே. சுகமாக வாழ சொத்து இல்லையா ? படிப்பு இல்லயா? நான் இவர்