பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

ழைவுமே புரியவில்லை. அவர்களை அறிவுபெறச் செய் வான் வேண்டி கமது ஆசிரியர் எவ்வளவு உழையா உழைத்து, எவ்வளவு தியாகங்கள் செய்கிருர் என் பதை......"

ஷட் அப்!” என்று உறுமிஞர் ஐயா. அலறி அடித்து ஒடுங்குபவள் போல கின்று குறும்பாக அவரை கோக்கினுள் கனகம்.

சிறிது கோம் மெளனம் கிலவியது. மீண்டும் ஆரம்பித்தாள் அவள்-ஏன் ஸார் என் மீது கே. பமோ? வந்த வகி ஏறிட்டுக்கூடப் பார்க்க முடி பrதபடி......'

காட்சிமை தங்கிய, மங்கையர் குல திலக, லேடி கனகம் அவர்களே வருக, வருக! அன்பு கெழுமிய அம் மையார் அவர்களே, தங்கள் வரவு சல்வரவு ஆகுக!இப்படி வெல்கம் அட்ரெஸ் கிட்டி முழக்கனுமோ அம்மாளுக்கு இல்லே, தெரியாமல் தானே கேட் கிறேன்:

அவள் உாக்கக் கத்தினர். ஆனல் அவளோ, குத்தம் செய்து விட்டு சிரித்துச் சிசி க்தே மழுப்ப முயல் கித குழங்தை போல், சிரித்தாள். பல கண்ணுடி உம்ாைள்களே உருட்டிவிட்டு உடைந்ததுபோல் கல கலத் தது அவளது கலின் சிரிப்பொலி. கனகம், ஸார் வாளுக்கு உண்மையிலேயே கோபம் தான் போலிருக் குடி பம்மா ஐயோ பாவம்'...ஒரு கப் ஒவல் கொண்டு. வாட்டுமா ஸ்ார்?' என்று வேறு குறும்புத்தனம் செய் தான் அவள் .

ஆராமுைதர் ஆங்கார காதராகி என்னதான் முறைத்துக் கர்ஜித்தாலும் கூட, அவரது ஆக்கினே கள் தேவி சன்னதியிலே அடங்கி ஒடுங்கி விடவேண்டி