பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

யிருக்கும். ஒவ்வொரு முறையும் கடப்பது இதுவே: அவள் சண்டித்தனம் செய்தால், எதிர்த்துப் பேசிளுல், அல்லது பதிலுக்கு எரிந்து விழுந்தால், சண்ட்ை போடுகிற மனுஷனுக்கு உற்சாகமிருக்கும் , கூடக் கொஞ்சம் கர்ஜிக்கலாம்! அவள் குற்றத்தை உனச் கிறது போல மூஞ்சியை உம் மென்று ஆக்கி கல் யைத் தொங்கப் போட்டுக் கொண்டு கின்ருலாவது: கால்மணி கேரம் கோடையிடிப் பிரசங்கம் பண்ணித் தெசலேத்துவிட்டு அம்மாடி யென்று சேரில் சிாய லாம். அதெல்லாம் இல்லேகே அவரது உணர்ச்சிக் கொந்தளிப்பிலே பச்சைத் தண்ணிசை குபுக்கெனக் கொட்டுவது போல் அல்லவ அவள் போக்கு இருக் கிறது:--இது சமாளிக்கச் சிரமமான தாக்குதல் தான். அவருக்குத் தோல்வி உண்டாக்குகிற இந்தப் பண்பு தான் அவளுக்கு கல்ல துனே,

அதை எண்ண எண்ண அவருக்கு அதிகமான மனப் புழுக்கம் எழும். ஆகுல் என்ன செய்வது சே! உன்ளுேடு எப்பவும் பெரிய எழவாப் போச்சு போ!... சுத்த தடிக்கழுதை! வாவா......

ஆராவமுதர் எதிர்பாராத விக்ளவு வெடித்தது அங்கே, சிரிக்கும் சிங்காரியாக கின்ற கனகம் சடக் கென்று கிமிர்ந்து விறைப்பாக கின்ருள் ஒருதரம் கனேத்து தொண்டையைச் சரிப்படுத்திக் கொண் டான். என்ன இது! ஒரேயடியா பேச்சு மேலே மேலே ஒரு மாதிரியாப் போகுதே! இது கல்லாயில்லே. ஆமா. சொல்லிப் போட்டேன். வார்த்தைகளை ஊதாரித்தன மாகச் செலவு பண்ணு தீங்க. கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிப் பேகங்க! என்ருள். . . - அவள் முகத்திலே முக்திய குறும்புத்தனம் கெனின் வில்லை. கடுகடுப்பு குதித்தது. அவள் விளேயாட்டுக்