பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

பின்னே என்னவாம்? ஜங்கிலி மியான் மாதிரி கான் மணி கேரமாக் கத்தினுல்? தடிக்கழுதை, தடிமாடு, காய்-கான் இப்படித்தான் உங்க கண்ணுக்குச் தேசன் ஆறேனே?...முட்டாள்தனம்னு சொன்னவுடனே மட்டும் கோபம் பொத் துக்கொண்டு வருதே! அப் படித்தானே மற்றவாளுக்கு மிருக்கும்? என்று கலேயை ஆட்டி ஆட்டிப் பேசிகுள் அவள்.

ஆராமுைகர் கோடியான பதில் எதுவும் செல்ல வில்லே. பெரிய சினிமா ஸ்டார்னு தான் கினப்பு மூதேவிகளுக்கு மூஞ்சியும் முகறக்கட்டைவும்: என்ன வேண்டிக் கிடக்கு சதிர்த்தாசியின் குலுக்கும் மினுக் கும், கண்ணே உருட்றதும்...து. இவ அஞ்சன்று ஜங் இலிமியான்களே கண்டுகட்ட பிரமாதமா! :ண்டுகம்!"

வேறே தேடிப் போகணு மாக்கும்? உங்களைப் பாக் தாலே போதுமே!...நான் கண்டிப்பாச் சொல்றேன். இன்னும் மடத்தனமாய் பேசிக்கொண்டே யிருக்க வேண்டாம். ஆமா...அப்புறம் கானும்...... #

அவள் பேசி முடிக்கவில்லே-முடிக்க விடவில்லே! 'பள்ார் என்று கன்னத்தில் ஒரு அறை கொடுத்தார். “நாகரிகமாம்! மோறைகளேப் பாருங்க! சுத்த தேவடி வாத்தனம் தான் அளருது காகரிகம்கிற பேரிலே... விசயாடிக்இழுதை' என்று கனல்மொழி வேறு சூட்சக உதிர்க்கது.

புரூம்....மிருகம்! என்று கத்தினுள் கனகம் ஆல்ை அங்கு கிற்கவில்லை. கன்னத்தைத் தனது கையால் கடவிக்கொண்டே தனது அறையை அடைக் தாள். அவள் உள்ளமோ எரிமலையாகி விட்டது!...

'மங்கையர் மன்றம்’ ஆண்டு விழாவில் கலந்து மகிழ்வுடன் வீடு திரும்பும்போது அவள் கினே க்க வில்லே, இப்படி கடிக்கும் என்று. அவள் உள்ளம்