பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மக்கரை சூழ்ச்சி

இவ்வாறு கூனி பட்டம் பெற எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு பரதனுக்கும் உண்டு பரதன் பட்டம் பெரு விடில் சுடு துயர்க் கடலில் விழுவாய்: உனக்கு அவர்கள் இடையரு இன்னல் இயற்றுவர்; அவர் கைபார்த்து கிற்பாய்; உன் சுற்றமும் கெடும்; உன் பெறலரும் புதல்வனையும் கெடுத் தவளாவாய் ! என்று பல கியாயங்கள் எடுத்துச் செவி யில் பெய்துகொண்டே வந்தாள். விஷம் சிறிது சிறிதாய் வேலைசெய்ய ஆரம்பித்து விட்டது.

துண்டு(ம்) இன்னலும் வறுமையும் தொடர்தர(த்). துயரால் ஈண்டு வந்(து) உனை இரந்தவர்க்(கு), இருநிதி அவளை வேண்டி ஈதியோ வெள்.குதி யோ ? விம்மல் நோயால் மாண்டு போதியோ மறுத்தியோ எங்ங்ளம் வாழ்தி ?

சிந்தை என்செயத் திகைத்தனை இனிச்சில நாளில் தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க உந்தை,உன்னை,உன்கிளைஞர்,மற்(று) உன் குலத் துள்ளோர் வந்து காண்ப(து)உன் மாற்றவள் செல்வமோ ? மதியாய் !

காதல் உன்பெருங் கணவனை அஞ்சி, அக் கனிவாய்ச் சீதை தந்தை உன் தாதையைத் தெறுகிலன் இராமன் மாது லன்அவன்; நுந்தைக்கு வாழ்(வு) இளி உண்டோ? பேதை! உன்துணை யாருளர் பழிபடப் பிறந்தார்? மற்று(ம்) துந்தைக்கு வான்பகை பெரிதுள, மறத்தார் செற்ற போ(து) இவர் சென்(று) உதவார் எனின், செருவில் கொற்றம் என்பது ஒன்(று) எவ்வழி உண்டு)? அது கூருய் சுற்றமும் கெடச் சுடுதுயர்க் கடல்விழத் துணிந்தாய்!

கெடுத்தொழிந்தனை உனக்கரும் புதல்வன(க்) கிளர்நீர்

உடுத்த பாரகம் உடையவன் ஒருமகற்(கு) எனவே கொடுத்த பேர் அர(சு) அவன் குலக் கோமைந்தர் தமக்கும் அடுத்த தம்பிக்கு(ம்) ஆம்; பிறர்க்(கு) ஆகுமோ? என்றுள்.

அதல்ை, இறுதியில்,

கைகேயியை நோக்கி, இராமனுக்குப்

செவியிற் பெய்த