பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்தரை சூழ்ச்சி 15

=

கூனி சொன்னுள் என்று கூறுவதோடு அமையக் கம்பர் விரும்பவில்லை. அவள் இந்தக் குடிகெடுக்கும் யோசனை யைக் கூறியதும், எல்லோர் மனத்திலும் கிகழும் எண் ணத்தைக் கூற விரும்புகிரு.ர். "ஐயோ, இவள் கூனியா?உடம்பில் மட்டுமா-உள்ளத்திலும் கூனியல்லவா ?

" ......உள்ளமும் கோடிய கொடியாள்"

என்று கூறி முடிக்கிரு.ர். கைகேயியின் மாளிகையில் தோன்றிேைள மந்தரை, அப்பொழுதும் கொடுமனக் கூனி ' என்று கூறினர் : கைகேயிக்குத் திய யோசனை கூறுகிருளே, இப்பொழுதும், உள்ளமும் கோடிய கொடி காள்' என்று கூறுகிரு.ர்.

அந்த இரண்டு வரங்களேயும் இப்பொழுது கொள்வ தால் எப்படிப் பரதன் பட்டம் பெறுவான் என்பதை விளக்க ஆரம் பிக்கிருள் : o

இருவ ரத்தினும், ஒன்றினுல் அரசுகொண்டு), இராமன் பெருவ னத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து திரித ரச்செய்வ(து) ஒன்றினுல், செழுநிலம் எல்லாம் ஒருவ ழிப்படும் உன்மகற்(கு); உபாயம்ஈ(து) என்ருள். இனி, கைகேயியின் சந்தோஷத்திற்கு அளவேது ?

  • உரைத்த கூனியை உவந்தனள், உயிருறத் தழுவி,

நிரைத்த மாமணி ஆரமும் நிதியமும் நீட்டி இரைத்த வேலைசூழ் உலகம்என் ஒருமகற்(கு) ஈந்தாய் : தரைக்கு நாயகன் தாய்இனி நீ! எனத் தணியா......

இது சொன்னதுபோதும் அல்லவா? உன் யோசனைப் படி வரம் இரண்டும் பெறுவேன். பரதன் பட்டம் பெற, இராமன் காடு செல்வான்' என்று தனியாகக் கூற வேண்டியதில்லை யல்லவா ஆல்ை அவளுடைய عراق به தைம் தணியவில்லை. அதோடு, ! உனக்குச் சந்தேகம் வேண்