பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம ைக குகை 5 கமலா : அதோ, சீகாவே வந்துவிட்டாள் - வாம்மா சீதா, உன்னிஷ்டம் போலவே எல்லாம் முடிக்கது, சந்தோஷம், மாகவன் ரொம்ப நல்ல மாப்பிள்ளை கான். நீ அதிருஷ்டக்காரி. சீதா உங்களுடைய ஆசீர்வாகம் இருந்தால் அது போதும். நீங்களெல்லோரும் கல்யாணத் துக்கு வக்கது எனக்கு ரொம்ப சக்கோஷம். காம் பூலம் வாங்கிக் கொள்ளுங்கள்.

பக்கத்தில் ஒரு தட்டிலிருந்த தேங்காய் பழங்களே அவளே கொண்டுவந்து கொடுக்கிருள், ! சரோஜா : சீதா, நாங்கள் போய் வருகிருேம் - நீ சங்கோ ஷமாக இருக்கக் கடவுள் அருள் புரிய வேணும்.

r |போகிருர் கள்) திரை காட்சி இரண்டு (ஒரு விசாலமான அறை. ஒரு பக்கத்திலே பட்டு மெத்தை விரித்த கட்டில் ஒன்று தென்படுகிறது. அதில் மாதவன் அமர்ந்திருக்கிருன். மற்ருெரு பக்கத்திலே அழகாக மெருகெண்ணெய் தேய்க்கப் பெற்ற புதிய நூக்கமர பீரோ இருக்கிறது. அதன் கருநிறத்திற்கே ஒரு தனிக் கவர்ச்சி: கீழே விரிக்கப்பட்டிருந்த ரத்தினக் கம்பளத்தில் அமர்ந்து தம்பு ராவை மீட்டியவாறே சீதா பாடிக்கெண்டிருக்கிருள். முழு கிலா ஜன்னலின் வழியே காட்சியளித்து அது இ ர வு நேரம் என்று தெரிவிக்கிறது. மின்சார விளக்கு அறைக்குள்ளே எரிந்து கொண்டிருக்கிறது.)