பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 7 மாதவன் : அப்படியா ? (மாதவன் உள்ளம் பூரித்துச் சிரிக்கிருன்; சீதாவும் மகிழ்ச்சியோடு சிரிக்கிருள்.) சீதா (மகிழ்ச்சி பொங்க) மாது, நீங்கள் அந்த கிலாப் பாட்டை ஒரு காம் பாடுங்கள். மாதவன் : வெளியில் போய் சிலாவிலே உட்கர்ர்ந்து பாடலாமா? அந்தப் பாட்டுக்கு பூக்கோட்டங் தான் சரியான இடம். முழு கிலாவும் வெளியிலே அத் புதமாகக் காட்சியளிக்கிறது. சீதா : கம்புரா வேலுமா ? மாதவன் : ஆமாம், கான் அதை எடுத்து வருகிறேன் நீ சிரமப்பட வேண்டாம். (தம்புராவை எடுப்பதற்காக முன்னுல் வருகிருன்.) சீதா : இதென்ன சிரமம் உங்கள் பாட்டைக் கேட்கிற தற்கு எத்தனே சிரமம் வேனுமானுலும் பட லாமே?. (பயந்து) மாது, ஏன் அப்படி வெறித்துப் பார்க்கிறீர்கள் ? (மாதவன் மிரண்டு வெறித்துப் பார்க்கிருன். அவன் முகத்தில் பயம் தாண்டவமாடுகிறது. கடுங்குகிருன். வார்த்தை தடுமாறுகிறது.! மாதவன் (மாறுபட்ட குரலில்): ஆமாம், இதெல்லாம் பசப்பு வார்க்கை. சிகாவும் பெண் ஜன்மம்தானே ? மாயக்காரிகள்-ஹாய் (உறுமுகிருன்) கரும்பூதம்...... எங்கடா பூதம்........ 'பலவிதமாக, பயங்கரமாகச் சப்தம் செய்கிருன். சீதா அவன் அருகில் செல்லுகிருள்.) சீதா : மாது, பேசாமல் படுத்துக் கொள்ளுங்கள். ஏன் அப்படி வெறித்துப் வெறித்து பார்க்கிறீர்கள். அங்