பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரகதம்: எல்லாம் இந்தக் கடவை பார்த்துவிடுகிறேன். இக் கனே காளாக என்னை ஏமாற்றியதுபோல இனி அவன் செய்ய முடியாது. இன்றைக்கே பட்டணம் புறப்படட்டுமா ? சுந்தரம் : சரி, உன் விருப்பம் போலவே செய். கான் முன்னலேயே எச்சரிக்கை செய்து விட்டேன். பிறகு உன்பாடு உன் கம்பிபாடு, மரகதம் : காசுமாலே போட்டுக் கொண்டு அந்து விட்டால் உங்களுக்கு என் தம்பி மேலே பிரியம் வந்து விடும். சுந்தரம் : இதெல்லாம் வீண் கனவு. நீ வேண்டுமானல் பார். மரகதம் : இப்படியே பேசிப் பேசி என்னேத் துண்டி விடுகிற உங்கள் தந்திரம் எனக்குத் தெரியாதா ? கந்தரம் : கந்திரமா காசுமாலையைப் பற்றி கானு பேச் செடுத்தேன் ? மரகதம் : பேச்செடுக்காத போனலும் அதை மனசிலே வைத்துக் கொண்டுதானே பேசினரீர்கள் ? அதெல் லாம் எனக்குத் தெரியும். பட்டனம் போய் விட்டு வந்து அப்புறம் உங்களோடு பேசுகிறேன். திரை