பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 露盘 சாய்வு நாற்காலியில் அமர்ந்து நாவலைப் படிக்கத் தொடங்கு கிருள். அப்படியே கண்ணயர்ந்து விடுகிருள். ஒரு சில விநாடி சேப்தம், மாதவன் உஸ்.ஸ்...என்று பெருமூச்சு விடுகிருன் படுக் கையிற் புரள்கிருன். அவன் முகம் மாறுதலடைகிறது.) மாதவன். (பயந்த குரலில்): பூதமா இங்குவருது? அதைப் பார்க்கிறேன்...ம்... என்னே ஏமாற்ற முடியுமா ? {கலவரமும், பீதியும் முகத்தில் தோன்ற மாதவன் எழுந்து கடக்கிருன், கைப் பிரம்பை எடுத்துத் தரை யில் பொட்டுப் பொட்டென்று வைத்துக்கொண்டே அறைக்குள் உலாவுகிருன். பிறகு மரகதம் படுத் திருக்கும் அறைக்குள் தாளைத் திறந்துகொண்டு நுழிை கிருன். திரும்பி வந்து சுற்றுமுற்றும் மிரண்டு பார்க் கிருன். அவன் முகம் மேலும் இருளடைகிறது.) மாதவன் : கருங்காடியா, பூதமா (நடுங்குகிருன், குருர மாக விழிக்கிருன்.) ஒரே அடியில அக் கப் Gلاan iل . . . சீதா : (மாதவன் நாற்காலி ஒன்றைத் துக்கிக்கொண்டு மரகதம் படுத்திருக்கும் அறைக்குள் மறுபடியும் துழைகிருன். சீதா விழித்துக்கொள்கிருள், மாதவன் போவதைப் பயத்தோடு பார்க்கிருள்! மாது, மாது, அங்கே எதற்குப் போகிறீர்கள் ? அங்கே உங்கள் அக்காள் மரகதங் கான் படுத்திருக் கிருள். இங்கே வாருங்கள். (சீதா எழுந்து கூவிக்கொண்டே மாதவனைத் தடுக்கப் போகிருள்.) திரை