பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} மனக் குகை அதற்கு அவருடைய ஒத்துழைப்பு ரொம்ப அவசியம். அது இலலாமல் இந்தக் காரியம் வெற்றியடையாது. சீதா (உற்சாகத்தோடு ; காளேக்கு ன் அவரை அவசியம் அழைத்து வருகிறேன். டாக்டர், உங்களைத் தான் கம்பியிருக்கிறேன்; என் வாழ்வு உங்கள் கையில்... மனமருத்துவர் : கவலைப்படாதே அம்மா; என்னுல் ஆனதைச் செய்கிறேன். சீதா காளேக்கு எப்போ வரவேண்டும்? மனமருத்துவர் : சாயங்காலம் ஏழு மணிக்குச் சரியாக வந்துவிடுங்கள். சீதா : ஆகட்டும் டாக்டர். போய்வருகிறேன். (டாக்டரை வணங்கிவிட்டுப் புறப்படுகிருள்.) திரை காட்சி இரண்டு (மாதவன் மாளிகை. சீதா உள்ளே நுழைகிருள்.) மாதவன் : சீதா, வந்து விட்டாயா ? சீதா : எது இவ்வளவு சீக்கிரம் பாங்கிலிருந்து திரும்பி விட்டீர்கள் மணி நான்குகூட ஆகவில்லையே? என்ன, ஏதோ விசனமாக இருக்கிறீர்களே உடம் புக்கு ஒன்றும் இல்லையே? மாதவன் : இன்றைக்கு எனக்குச் சம்பள உயர்வு கொடுப்பதாக மானேஜர் தீர்மானம் செய்திருங்