பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 33

மாதவன் : அது எப்படி குணமாகப் போகிறது : நாளுக்கு தாள்.அதிகமாகத்தான் ஆகிறது. சீதா : கான் அந்த மன மருத்துவரைப் பார்த்து வந்தேன். அவர் சிச்சயம் குணமாக்குவாரென்று எனக்கு தைரியம் ஏற்பட்டிருக்கிறது. நாளைக்குச் சாயங்காலம் அவசியம் அவரைப் போய்ப் பார்ப் போம். அதற்கு முன்னலே மானேஜரிடம் நான் போய்ப் பேசி வருகிறேன். - மாதவன் சரி, சி.கா. உன் இஷ்டப்படியே செய். உன் லுடைய பாவத்தையும் கான் கட்டிக்கொண்டிருக் கிறேன். நீ இல்லாவிட்டால் பேசாமல் இந்த உயிரை மாய்த்துக்கொள்ளலாம். இப்படி உயிரை வைக் துக் கொண்டு என்ன பிரயோஜனம் ? சீதா : மாது, எதற்கு இப்படிப் பேசுகிறீர்கள் ? எல்லாம் ஒரு மாதத்துக்குள்ளே குணமாகிப் போகும். கடவுள் நமக்கு இல் ல கதி கொடுப்பார். கவலைப்படாதீர்கள். மாதவன் (கவலையோடு): சிகா, உன்னுடைய நம்பிக்கை யில்தான் கான் உயிர்வைத்திருக்கிறேன். (பெருமூச்சு விடுகிருன்.) சீதா : மாது, அப்படியே சோபாவிலே படுத்திருங்கள். ஒரு கிமிஷத்திலே காபி போட்டு வருகிறேன் ... (சமையலறைக்குள் போ கிருள் . மாதவன் கன்னத் தில் கை வைத்துக் கவலையோடு அமர்ந்திருக்கிருன்.)" திரை 3 سto