பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மனக் குகை


காட்சி மூன்று


    (மறுநாள் மாலே ஏழு மணி. மனமருத்துவர் சிகிச்சை அறை. சீதா நுழைகிருள்.)

மனமருத்துவர் : வாம்மா சீதா

 வந்திருக்கிரு ரா ?

சீதா.: ஆமாம், வெளியிலே இருக்கிருச். மனமருததுவா : மறுபடியும ஏதாவது சமபவம கடகக

 வில்லையே? -

சீதா : கேற்று பாங்க் மானேஜரிடம் இவர் தாறுமாருக கடந்துகொண்டார்.

 அதனல் வேலைக்கே ஆபத்து வந்துவிட்டது.
 9 உன் கணவர்

மனமருத்துவர் : அடடா அப்படியா? சீதா : மானேஜரை கான் இன்று காலையில் பார்த்து ஒரு மாதிரி

 சமாதானம் பண்ணியிருக்கிறேன். இரண்டு மாதம் ஜாக் 
 கொடுத்திருக்கிருர். அதற்குள்ளே உடம்பு குணமாகி டாக்டர் 
 அத்தாட்சியோ டு வர் கால் கிரும்பவும் அதே வேலையைக் 
 கொடுப்பதாகச் சொல்லியிருக்கிருர்.

மனமருத்துவர் : இரண்டு மாதமா? அதற்குள்ளே எல்லாம் குணமாகிவிடும்.

 பயப்படவேண்டாம். ஆமாம், மானேஐரோடு ஏன் கோபித்துக்கொண்டார்?  

சீதா : கோபித்துக்கொள்ளவில்லை. ஆனல் பாங்கிலேயே கேற்றுச் சித்தக்

 கடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மானேஜர் கறுப்பாகச் சட்டையும் 
 குல்லாவும் போட்டிருந்தாராம். அதனல் இவருக்கு எப்படியோ 
 பீதியேற்பட்டுக் காறு மாருகப் பசியிருக்கிருர்.