பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 43. எள்ளள துனது புகழைக் கேட்க செவி கயக்குதே எந்தாய் தயவை எண்ணுங் தோறும் உளம் வியக்குதே (எனக்கும் உனக்கும்) பாட்டா லுனது பதத்தை நாடிப் பாடும் வாயரே பதியே பிந்த உலகி லெனக்கு மிகவும் நேயரே காட்டா ரெனினும் கின்னேயுளத்து நாட்டா ராயிலே கயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக் காயிலே (எனக்கும் உனக்கும்) (இரண்டாம் சரணத்தை ஒருமுறை மாதவன் பாடு கிருன், இரண்டாம் முறையாகச் சீதா பாடுகிருள்.) சீதா (பாதி பாடுவதற்குள் மாதவன் இயல்பு மாறுவது கண்டு) . மாதி, என்னது? ஏன் அப்படி வெறிக் துப் பார்க்கிறீர்கள் - மாதவன் (சிரமத்தோடு) : அதென்ன அப்படிக் காடி போல் உறுமுகிறதே ? (மாதவன் முகத்தில் பயக்குறி காண்கிறது.) சீதா : அதுவா ஆகாய வி ம | ன ம் போகிறது. வேருென்றுமில்லை, மாது. மாதவன் : இல்லை, கரடிதான் கத்துகிறது. அல்லது அது பேயா ? - சீதா ; டெல்லிக்கு இரவிலே போகிற விமானங் கான் அது. அகோ விமானத்தின் பச்சை சிவப்பு விளக் குக்கூடத் தெரிகிறதே. ஜன்னல் வழியாகப் பாருங் கள். * (மாதவன் ஜன்னல் பக்கம் வருகிருன். மின்சார விளக் குத் திடீரென்று அணைந்து இருள் சூழ்கிறது.) மாத்வன் (பயத்தோடு): வி ள க் கெ ல் லா ம் அணைந்து போச்சே.