பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மனக் குகை బ్తో rí: ཏྣ་༣, ༢ * . $3. - சதா : ஒன அமில்லே, மாது. மின்சா சப்ளை கடைப் 效 , . * . fo o fr: | 8% * " & - 冷 பட்டிருக்கும். இப்பொழுதெல்லாம் இப்படி அடிக் - : . ; " _ سعت q; 邻 கடி ஏற்படுகிறதே. இதிலே ஒன்றும் பயமில்லை. (சட்டென்று விளக்கு வந்து விடுகிறது ) மாதவன் : சிகா, அகோ விளக்கு வக்துவிட்டது. கான் படுத்துக்கொள்கிறேன். எப்படியோ ஒரு மாதிரி யாக இருக்கிறது. இன்னும் என்னவோ சத்தம் கேட்கிறதே ? சீதா : இப்பொழுது ஒன் தும் இல்லையே? துரத்திலே மோட்டார் போகிற சத்தமாக இருக்கும். நீங்கள் கிம்மதியாகக் துங்குங்கள், விளக்கை அணைத்துவிட லாமா ? & மாதவன் : மங்கல் விளக்கை மட்டும் போட்டுவிடு. (மாதவன் படுத்துக்கொள்கிருன். சீதா போர்வையை எடுத்துப் போர்த்துகிருள், பிறகு ஏதோ புத்தகத்தை எடுத்துச் சிறிதுநேரம் படிக்கிருள். பிறகு தனது படுக்கையைக் கீழே விரிக்கிருள். மங்கல் விளக்கைப் போட்டுவிட்டுப் படுத்துக்கொள்கிருள். ஒரு சில கி.மி ஷம் செல்லுகிறது.) மாதவன் : உஸ்... அப்பப்பா (முதலில் அர்த்தமில்லாது ஏதேதோ முனு முணுக் கிருன் படுக்கையில் புரளுகிருன்.) ஆகா...சிகா ஏரோப்ளேனில் போகிருளா? உம்...ம் அப்படியா விஷயம்; அவளே இப்போ என்ன செய் கிறேன் பார்... என்னேயா ஏமாற்றப் பார்க்கிருள்: (படுக்கையை விட்டு எழுந்திருக்கிருன் பிரம்பை எடுத் துக்கொண்டு அறைக்குள்ளே நடக்கிருன். பயங் கலந்த பார்வையோடு சுற்றுமுற்றும் பார்க்கிருன்.