பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

>


۔

மனக் குகை o } சீதாவையும் பார்க்கிருன். அவளே அடிக்கப்போவது போல அவளேயும் நாற்காலியையும் மாறி மாறிப் பார்க் கிருன்.) சீதா (திடீரென்று வீரிட்டு அலறி) ஐயோ ம தி, ஐயோ மாது, நான் செத்தேன். (அவள் உரக்கக் கூவும் சமயத்திலே மாதவன் ஒடுவ தால் தடதடவென்று நாற்காலி உருளுகிறது. படா ரென்று தடி சுவரில் மோதுகிறது. செம்பு, தம்ளர் உருளுகின்றன. பலவகையான குழப்பமான சப்தங் கள் உண்டாகின்றன.) மாதவன் : சீதா, சீதா, எங்கே? சீதா : ஹா...மாது, இதே நான். மாதவன் : சீதா, ஐயோ எங்கே பெரிய விளக்கைக் காணுேமே? உனக்கு என்ன நேர்ந்தது? சீதா எனக்கொன்று மில்லை. மாது, நீங்கள் செளக் கியமா? இதோ விளக்கைப் போடுகிறேன். (விளக்கைப் போடுகிருள் பயந்து நடுங்கி வேகமாக மூச்சு விடுகிருள்.) மாதவன் : சீதா, என் அப்படி அலறிய்ை? சீதா : என்ன பயங்கரமான கனவு நீங்கள் ஏதோ மலை உச்சியில் ஏறிக் கீழே குதிப்பதுபோலக் கனுக் கண்டு பயந்தே போனேன். மாதவன் (சிரித்து). அதற்கா இப்படி அலறிய்ை? நல்ல வேளை, நான் ஒன்றும் உன்னைச் செய்துவிடவில் லேயே? சீதா நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனல் படுக்கப் போகும்போது ஆகாய விமானத்தின் சக்தம் கேட் டும், வீதி விளக்குத் திடீரென்று அணைந்ததைக்