பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை கண்டும் நீங்கள் கலவரமடைந்தது எனக்குக் கவலை யுண்டாக்கியது. அக்தக் கவலையோடே கான் படுத் தத் துங்கினேன். அதுதான் இப்படிக் களுவாக ஏற்பட்டிருக்கிறது. மாதவன் : அட பயித்தியமே, இனிமேல் உனக்குத் தான் நான் வைத்தியம் பண்ணவேனும் போலிருக் கிறது. குப் பயித்தியமே பிடித்துவிடும். மாது, நாளேக்கு அந்த மனமருத்துவரிடம் போகலாமா ? மாட் டேன் என்று சொல்லக்கூடாது. மாதவன் : சீதா வேறு எங்கே வேண்டுமானுலும் போக லாம். அக்க டாக்டரிடம் மாத்திரம் வேண்டாம். எனக்கு கம்பிக்கையே இல்லை. சீதா என்ன இப்படிப் பிடிவாகமாகப் பேசுகி மீர் களே ? மாதவன் : கம்பிக்கையில்லாமல் சிகிச்சை பெற முடி யுமா? அக்க டாக்டர் கம்மை முழுதும் கம்பச் சொல்கிருர். என்னுல் அது முடியவே இல்லை. கம்பிக்கை யில்லாவிட்டாலும் வாத்தான் வேண்டும் என்று நீ சொன்னுல் கான் வரத் தயார். சீதா : சரி, துரங்கலாம். நாளே மறுபடியும் யோசிப் போம். (மாதவன் கட்டிலில் படுக்கிருன், சீதா பிரகாசமான விளக்கை அனைத்துவிட்டுத் தனது படுக்கையில் படுக் திரை