பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5s, மனக் குகை SMMASAASASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASMMSAASAASAASAAAS சீதா ஆமாம், அந்தச் சிகிச்சையையும் முழுவதும் செய்ய முடியவில்லை. அவருக்கு அதிலே கம்பிக்கை ஏற்படவில்லை. சரோஜா : பட்டணத்திற்கு ஒரு சாது வந்திருக்கிருர் ; கேள்விப்பட்டாயா ? சீதா : யாது எனக்குக் தெரியாதே? சரோஜா அவரைப்பற்றி உ ன க் கு ச் சொல்லலா மென்று தான் வந்தேன். எத்தனையோ நோயை எல்லாம் அவர் திர்த்து விடுகிரு.ாாம். சீதா (ஆவலோடு : அப்படியா அவரைப் பார்க்க முடி யுமா ?” சரோஜா : ஒ, யார் வேண்டுமானலும் பார்க்கலாம். ரொம்ப நல்ல சாது. சீதா : சரோஜா, அவரைப்பற்றி எனக்கு எல்லா விவர மும் சொல்லுகிருயா ?...இரு, ஒரு கொடியிலே கொஞ்சம் காபி போட்டுக்கொண்டு வருகிறேன் : சாப்பிட்டுக்கொண்டே பேசலாம். [சீதா எழுந்து சமையலறைப்பக்கம் போ கிருள்.) சரோஜா : சான் அ ங் .ே க .ே வருகிறேன். பேசிக் கொண்டே இரண்டு பேருமாகக் காபி தயாரிப் டோம். சீதா : ஆமாம், வச சரோஜா. இரண்டு பேரும் இப்படி ஒன்ருக இருந்து ரொம்ப நாளாகிவிட்டது. (சமயலறைக்குச் செல்லுகிருர்கள்.) திரை