பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை - 51 காட்சி இரண்டு |சத்திரத்திலே ஒரு கூடம். காலை 9 மணி. சாது ஒருவர் தரையிலே ஆசனம் விரித்து அமர்ந்திருக்கிருர். சீதா அங்கு வந்து சாதுவைப் பணிகிருள்.) சீதா : சுவாமி, நமஸ்காரம். சாது வரவேனும், வரவேணும். இப்படி அமருங்கள். சீதா : சுவாமி, கங்களே கம்பித்தான் அடியேன் வங் திருக்கிறேன். சாது : யாரம்மா கீ என்ன விசேஷம் ? சீதா : என் பெயர் சீதா. என் கணவருக்கு ஏதோ ஒரு வகையான சித்தப் பிரமை இருக்கிறது. என்ன என்னவோ சிகிச்சையெல்லாம் செய்து பார்த்தாய் விட்டது. குணம் ஒன்றும் கிடைக்கவில்லை. & சாது: சித்தப் பிரமையா ? சீதா.: ஆமாம் சுவாமி, அதைப் போக்க வழியறியாது நான் கலங்கிக் கொண்டிருக்கும்போது எனது சிகே கிதி ஒருக்கி தங்களுடைய பெருமையைப்பற்றிக் கூறினுள். தங்களிடம் முறையிட்டுக் கொண்டால் தங்களுடைய கவபலத்தினுல் நோயைப் போக்கி விடுவீர்களென்று நம்பிக்கையோடு வந்திருக்கிறேன். அடியாளை ஆதரிக்கவே அம். (மறுபடியும் வணங்குகிருள்.) சாது : என்னுடைய தவபலத்தினுலா ? (சாதுவின் முகத்தில் புன்னகை தோன்றுகிறது.) சீதா : ஆமாம் சுவாமி. துறவு பூண்டு தாங்கள் அடைந் திருக்கும் ஆக்மிக பலம்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்.