பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகக் குகை بود . * சாது இன்னுெருவருடைய மனே பல க் கை விட நோயாளியின் மனுேபல கான் இங்கே முக்கியம். மன மருத்துவர் யாரை யாவது பா ர்க் தீர்களா ? சீதா : பார்க்கோம். அவருடைய முறையிலே கொஞ் சம் குணம் வரும்போலத் தெரிக்கது. ஆனல், என் கணவருக்கு அங்கமாதிரி சிகிச்சையில் நம்பிக்கை எற்படவில்லை. மதுபடியும் அக்த மன மருத்துவ ரைப் பார்க்கக்கூட அவர் மறுக்கிரு.ர். சாது : நான் ஒரு யோசனை கூறுகிறேன். அதன்படி செய்வீர்களா ? சீதா : கிச்சயமாகச் செய்வோம் ஸ்வாமி. நீங்கள் கான் கதி. சாது அம்மா, ஒரு மனிதனிடத்திலே மற்ருெருவ அக்கு அதிகமாக கம்பிக்கை வருவது கஷ்டம். ஆனல், ஆண்டவனிடத்திலே பூரண கம்பிக்கை வர லாம். அப்படி கம்பிக்கை உண்டாகுமானல் அத குல் ஆச்சரியமான காரியத்தை எல்லாம் சாகித்து விடலாம். எங்களுக்குக் { சீதா என் கணவர் தெய்வபக்தி உடையவர் கான்.எனக் கும் கெய்வத்தினிடத்திலே பூரண கம்பிக்கை உண்டு. சாது : நல்லது. பழனியைப்பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா ? சீதா : நான் அங்கே போனதில்லை. ஆனல், கேள்விப் பட்டிருக்கிறேன். என் கணவருடைய பாட்டனர் பழனிக்குப் பக்கத்திலே ஒரு கிராமத்திலே வாழ்க் து வந்தாராம். என் கணவர்கூடக் குழந்தைப் பருவத் திலே அந்தக் கிராமத்தில்தான் பாட்டனர் வீட்டில் வளர்ந்தார். -