பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மனக் குகை காட்சி மூன்று (மாதவன் மாளிகை. மாதவனும் சீதாவும் பேசிக்கொண் டிருக்கிருள்கள்.) g மாதவன் : பழனிக்கா போகச் சொன்னர் இன் றைக்கே புறப்படுவோம். சீதா : அக்க சாதுவின் வார்த்தையிலே எனக்கு கம் பிக்கை இருக்கிறது. மாதவன் : பழனிக்குப் போய் சொம்ப வருஷமாகிறது. இத்தனே வருஷமாக அங்கே போகா கதே கப்பு. சீதா நீங்கள் முன்னலே அங்கே போயிருக்கிறீர்களா? மாதவன் : சிறு வயசிலே எத்தனையோ கடவை போயி ருக்கிறேன். நான் வளர்க்கதே பழனிக்குப் பக்கத் தில் தானே ? சீதா : அந்தக் கிராமத் துக்கு என்ன பேர் p மாதவன் : புளியம்பட்டி. என்னுடையசின்னத் தாத்தா குடும்பத்தின ரெல்லாம் இப்பவும் அங்குதான் இருக் கிரு.ர்கள். சிற்றப்பாவும் அங்கே இருக்கிரு.ர். சீதா : அவருக்கு அங்கே என்ன உத்தியோகம்? மாதவன் ; உக்தியோகமா? கிராமத்திலே உத்தியோகம் ஏது? அவருக்கு கிலம் இருக்கிறது. அதைக் கவனித் துக் கொண்டிருக்கிருர் விவசாயக் கான் அவருக்கு உத்தியோகம். கல்யாணத்தின்போது அவரை ே பார்க்க வில்லையா? சீதா : ஒரு தடவை பார்த்தால் கினேப்பிருக்குமா ? மறந்து போய்விட்டது. மாதவன் : பழனிக்குப் போய்விட்டு அப்படியே புளி யம்பட்டிக்கும் போய்வாலாம். பழனியிலிருந்து பக்கங்தான். குதிரை வண்டியிலே போகலாம்.