பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

巽 மனக குகை இரு பக்தர்களும் சேர்ந்து மறுபடியும் காத விந்துக இாதி நமோ டி ' என்று பாடிக்கொண்டே மறுபக்க மாகப் போகிருர் கள்.) சீதா : ஆஹா, இந்த மலையைச் சுற்றி இயற்கையின் காட்சி எவ்வளவு அற்புதமாக இருக்கிறது ! மாதவன் : குறிஞ்சி கிலத்துத் தெய்வமாகிய முருக லுக்கு இது உகந்த இடம். சீதா : மக்களுக்கு முருகனிடக்கிலே இருக்கும் பக்தி யைப் பார்க் தீர்களா ? அவர்களுடைய பக்திப் பர வசத்தைக் காணக் காண எனக்கு மெய் சிலிர்க் கிறது. மரதவன் . ஆயிரக்கணக்காக மக்கள் முருகலுடைய கரி சனத்திற்கு வந்து கொண்டே இருக்கிருர்கள். (ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக மலேயா ளத்து மக்கள் சிலர் பக்திப் பரவசத்தோடு வருகிருர் கள்.) மலையாள மக்கள் (எல்லோருமாகச் சேர்ந்து) . வேலும் மயிலும், சாமியே சரணம்-வேலும் மயிலும் சாமியே சரணம் - கண்டாயுகபாணியே சாணம். சீதா : இந்த மக்களுக்கு முருகனிடத்திலே எத்தனை பக் கி இருக்கிறது! மாதவன் : மலையாளத்துக்காரர்களுக்குப் பழனியென் ருல் உயிர். பழனி முருகனிடத்திலே அவர்களுக்கு அத்தனை கம்பிக்கை. சீதா : அவர்கள் கோஷமிடுவதைக் கேட்டால் எனக் குப் புள காங்கித மேற்படுகிறது. (மலேயாள மக்கள், வேலும் மயிலும், சாமியே சர னம் ' என்று கூறிக்கொண்டே செல்லுகிரு.ர்கள்