பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ T ಓಇಸಿ : ಟ್ರ } 3 கோயில் மணிகள் உள்ளே கலகல வென்று ஒலிக்கின் றன.)

  • ro - o - * * * சீதா : நாமும் கரிசனத்திற்குச் செல்லலாமா? எல்லோ

ரும் உள்ளே போகிரு.ர்கள. மாதவன் : நாமும் முருகன் மேலே ஒரு பாடலைப் பாடிக் கொண்டே போவோம். சதா ஆமாம, மாது. குழகதைத தெய்வம் என்ற பாடலைப் பாடலாம். மாதவன் : (பாட்டு) பல்லவி குழந்தைத் தெய்வமய்யா-அதைக் கும்பிடுவோம் வாரீர்-குழந்தை அதுபல்லவி அழகின் வடிவமதாய் அமர்ந்த தேவன் தனை பழகியம் பதியில் பார்த்து மகிழ்ந்திடுவோம் குழந்தை 5ಿ 65೯೬b பாலும் பழமும் தேனும் கையினில் பாங்குடன் ஏந்தியே சென்றிடுவோம் கோல மயில் வாகனன் கேட்டவை கொடுக்கும் தெய்வ மய்யா-குழந்தை (சரணத்தைப் பாடும்போது சீதாவும் சேர்ந்து கொள் கிருள். பாட்டு முழுவதும் முடிந்ததும் பல்லவியை மறு படியும் பாடிக்கொண்டு உட்பிரகாரத்திற்குப் போகி ருர்கள்.) (திரை)