பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t மனக் குகை காட்சி ஐந்து இரவு சுமார் எட்டு மணி. பழனியிலுள்ள ஒரு சத்திரத்திலே செளகரியமான ஓர் அறையிலே மாதவனும் சீதாவும் அமர்ங் திருக்கிருர்கள்.) மாதவன் : சிகா, இந்தச் சத்திரம் உனக்குச் செளகரிய மாக இருக்கிறதா ? சீதா : எல்லாம் செளகரியமாக இருக்கிறது. கல்ல விசாலமான அறையாகக் கான் நமக்குக் கொடுத் திருக்கிருர்கள். மாதவன் : எனக்கும் கிருப்தியாகக் கான் இருக்கிறது. சீதா : பழனியிலே ஏராளமாகச் சத்திரங்கள் இருக்கும் போலிருக்கிறதே ? மாதவன் : எத்தனே சத்திரங்கள் இருந்தாலும் விசேஷ் காலங்களில் இடங் கிடைப்பது வெகு சிரமம். சீதா : சாதாரண காலத்தில் கூட மக்கள் கூட்டங் கூட்ட மாக வந்துகொண்டேதான் இருக்கிரு.ர்கள். சாயங் காலம் மலையேறும்போது கூட்டத்தைப் பார்த்தீர் களா ? மாதவன் : கூட்டம் அதிகமாக இருந்ததோடு அவர் களுடைய பக்தியைப் பார்த் காயா? சீதா: பக்தியில்லாதவனுக்குக்கூடப் பழனிக்கு வந்து இங்கு வரும் மக்களேயும் அவர்களுடைய பக்திப் பிா வாகத்தையும் பார்த்தால் உடனே பக்தி வந்து விடும். மாதவன் : இங்கு வக்கதிலிருந்து எனக்கு ஒரே உற். சாகமாக இருக்கிறது, சீதா. மனக் கோளாறெல்