பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 59 லாம் தீர்த்துவிட்டதுபோல் தைரியம் வந்திருக் கிறது. சீதா : கடவுள் கம்பிக்கையால் ஆச்சரியமான காரிய மெல்லாம் கடக்க முடியுமென்று அங்க சாது அன் றைக்கே கூறினர். - மாதவன் : அவர் வாக்கு உண்மைதான் போலிருக் கிறது. அவர் சொன்னபடியே நாம் இங்கு வந்தது. நல்ல காய்விட்டது. சீதா : ஒரு மாசத் துக்கு இங்கேயே இருந்து விடலாம். தினமும் இரண்டு வேளை மலையேறிச் சுவாமி தரி சனம் செய்யவேணும். மாதவன் : இப்போ புறப்பட்டுப் புளியம்பட்டிக்குப் போய் காளேக்குச் சாயங்காலம் வரையில் அங்கு இருக்துவிட்டு வந்து விடலாம். பிறகு இங்கேயே இருப்போம். எங்கே அந்த ஜட்காக்கான இன் லும் காணுேமே : சீதா : மணி என்ன ? மாதவன் : எட்டாகிவிட்டது. சீதா : அவன் சாப்பிட்டுவிட்டுத்தானே வரவேனும் ? இல்லாவிட்டால் நாளைக்குக் காலையிலே புளியம்பட் .டி க்குப் போகலாமா ? இப்போ இருட்டில் எதற்கு? மாதவன் : இல்லை சீதா. நாஃ க்குக் காலையில் போனல் சாயங்காலம் திரும்ப முடியாது. ஒர் இரவாவது அங்கு தங்கும் படி சொல்லுவார்கள். பிறகு கிருத் திகை தரிசனம் நாளேக்கு நமக்குக் கிடைக்காது. போகும். சிதா : அந்த ஊர் இங்கிருந்து எவ்வளவு துராம் : மாதவன்: பக்கங் கான். எட்டரைக்குப் புறப்பட்டா