பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ré; } o மனக் குகை சீதா : இதோ கான் தயார். ஜட்காக்காரன் : வாககோ சாமி, சீக்கிரமாகப்போக $. லாம். (புறப்படுகிருர் கள்) திரை காட்சி ஆறு புளியம்பட்டி. இரவு மணி சுமார் பத்து. ஒரே இருட்டு மாதவனும் சீதாவும் ஐட்காவை விட்டு இறங்கி நிற்கிருர்கள் , ஐட்காக்காரன் முன்னலே கிற்கிருன்.) ஜட்காக்காரன் : சாமி, இ து க் கு மேலே வண்டி போகாது. ரொம்பச் சின்னச் சந்தன. அதனுலே தான் இறங்கிக்கொள்ளச் சொன்னேன். சீதா : என்ன, விளக்கு ஒன்அக டக் காணுேமே? ஜட்காக்காரன் : பட்டிக்காட்டிலே இப்படித்தாம்மா இருக்கும். வீட்டிலிருக்கிற விளக்கைக்கூட இதுக் குள்ளே அணேச்சுப் போடுவாங்க. சீதா : வெளியிலே ஒருத்தக் கடமாட்டத்தையும் காண வில்லையே ? ஜட்காக்காரன் : கிராமத் துலே சினிமாவா நாடகமா ஒண்ணுங் கிடையாது. சாப்பிட்டதும் படுத்துக் து.ாங்க வேண்டியதுதான். காலையிலிருந்து வேலை செய்கிறவங்களுக்குத் துக்கமும் கல்லா வரும். சீதா : மாது, போகலாமா ? வீட்டிற்கு வழி தெரியுமல் லவா ? மாதவன் : வழி தெரியும். ஆனல், வளை ஞ்சு வளைஞ்சு சங் த சக்தாகப் போகவேனும்,