பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் ககை 锣3 கு ஜட்காக்காரன் : பட்டிக்காட்டிலே அப்படித்தாம்மா இருக்கும். நானே உங்களைக் கூட்டிப்போய் விடு. வேன்; ஆல்ை, குதிரை இருட்டிலே தனியா இருக்கா மிரளும். அதற்குத்தான் யோசனை பண்ணறேன். மாதவன் : வே ண் டா ம ப் பா - காங்களே போய்விடு வோம். நீ கவலைப்படாதே. சீதா, இந்தப் பக்கமாக 历瑟一, ஜட்காக்கரரன் : சாமி நான் போய்ட்டு வறேன். கிதா னமா வழியைப் பார்த்துப் போங்க. (போ கிருன்.) சீதா : கருகும்மென்று இருக்கிறது. ஒரு விளக்குக் கூடக் காணுேம். மாதவன் : கிராமமென்ருல் இப்படித்தான். வீதியி லேயே சாக் கடையெல்லாம் இருக்கும். பார்த்து கிட, சீதா : டார்ச் விளக்கைக் கொண்டு வராமல் போனுேம். மாதவன் : பரவாயில்லை. இன்றைக்கு மட்டுந்தானே ? நாளைக்குப் பழனிக்குத் திரும்பி விடுவோம். மெதுவாக இருவரும் நடக்கிருர்கள்.) சீதா : என்ன, இதற்கு மேலே வழியே தெரியவில் லேயே ? மாதவன்: இப்படிவா - நான் முன்னுல் போகிறேன். இன்னும் மூன்று சந்து திரும்ப வேணும். சீதா : ஊரிலே ஒரு சத்தங்காணுேம் - ஒரே கிசப்த மாக இருக்கிறது. மாதவன்: இதோ இந்த மூலையில் திரும்பினுல்......... tஅவன் பேச்சு முடியுமுன்பே தடதடவென்று சத்தம்வொய் கொய் என்று பயங்கரமாகச் சத்தமிட்டுக்