பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 67 போடுங்கள். அவர் அருள் கானே எல்லாம். எனக்கு வாழ்வளித் வர் அந்தப் பெருமான் கான்... இருவரும் மகிழ்ச்சியோடும் பக்திப் பரவசத்தோடும் இருட்டிலே கின்று பாடுகிருர்கள்.) (பாட்டு) கந்தா கடம்பா மயூரா - அருள் கந்தா கடம்பா மயூரா 1. குமரா குழிகா குஞ்சரி நாயகா குறை தீர் முருகேசா-கூர் வேலா (கந்தா) 2. கா சினியோர் புகழ் கலியுக வரதா கதிரோ னெனு மழகா-கூர் வேலா (கந்தா) 3. திருமால் மரு.கா தேவசேனுபதி சிவ ஷண்முக காதா-கூர்வேலா (கந்தா) 4. பார் வதி பாலா பரம தயாளா பழனிப் பதி வாழ்வே-கூர்வேலா (கந்தா) 5. சூரசங்காரா தொன்மறை முதலே தொழுதேன் அருள்வ யே-கூர் வேலா (கந்தா) بدعتیہ تمsھی. ہم ممالا٭-ا۔ م۔م۔م۔م۔ *oہ