பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

肇 47 శీ శ్రీ డె : .4 - - - * * په هغي ډ கமலா : ஊருக்கெல்லாம் கல்லவன்தான். எஜமானனுக் கா நல்லவக்கான். விட்டிலே எப்படி இருப் ५* * - (ሉ يعني w * மா வை இறுககு அககாள ஒரு தை இருக்கிருள்.

  • * た : o மாக கமென்று பெயர். மாதவனுக்கு அவளைக் கண்டால்கூடப் பிடிக்கா காம், அவளைப் பார்த்
  • * * } ... ; * o * 13 × w தால் இவனுக்குப் பயித்தியமே வத்துவிடுமாம்.

a. > s: క్రా; w * rö கமலா : கூடப் பிறக்க அக்காளேக் கண்டாலே சரோஜா : அப்புடி இருக்காது. பட்டனத்திலே என்ன வேண்டுமானுலும் பேசுவார்கள் . வீட்டிலே காய் ககப்பன் இருக் கால் யாரும் ஒன்றும் பேசமாட் - - وهي * . * * டார்கள். கனியாக இருக்கிற வனப்பற்றி கா லு: شم. ^ ~ સ્વઃ ...”ཨ།༽ - பேரும் நாலு விதமாகப் s" பேசுவது வழக்கம்

- களெல்லாம் ப்படிப் பேசி ைலம் مي موسم * - سي سي بي عام கமலா : நாங்கவளலலாம அபபடிப பேசனுலும மாத வலுக்கு ப் பரிந்து பேச # இருக்கிருயே, ٹوٹی ہوتے? போதும். (சற்று வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொள்கிருள்) சரோஜா : அம்மா, உன்னே கினைத்து நான் பேசவில்லை. விணுகக் கோபித்துக் கொள்ளாதே. பத்மினி : கல்யாணத்துக்கு வங்க இடத்திலே நமக் கென்ன வம்பு சீதா பாடு, மாதவன் பாடு. அவர்கள் சந்தோஷமாக இருந்தால் போதும், வாருங்கள் புறப்படலாம். சரோஜா : சீதாவிடம் சொல்லிக்கொண்டு போகலாம், வாருங்கள்.