பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இைைடிைைைை השי" ↔↔*疇↔彎↔華 ●“ } | உளவியல் என்ற அறிவியல் துறை தத்துவத்தி லிருந்து தனியாகப் பிரிந்து இக்காலத்தில் விரிவாக வளர்ந்து வருகின்றது. அதைப் பற்றிய முக்கியமான கருத்துக்களே கவிஞர் பெ. தூரன் அவர்கள் தெளி வாகவும் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையிலும் தமிழில் எழுதும் ஆற்றல் வாய்ந்தவர் என்று இவர் நூல்களைப் படித்த பலரும் பாராட்டியுள்ளனர். இவர் எழுதிய வேறு உளவியல் நூல்களாவன : குழந்தை உள்ளம் குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் அடி மனம் தாழ்வு மனப்பான்மை குமரப் பருவம் பாரம்பரியம் இவர் எழுதிய கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், குழந்தை இலக்கியம் முதலான வேறு பல நூல்களின் விவரங்களைப் பாரி நிலையத்தாரிடமிருந்து தெரிந்துகொள்ளலாம். مص! Q-et o too ●●●●需>争馨输 4-4 ●争 疆>● co-oo-o-o-o: «e eso e 翻参见 -o-o: ●● ●● ஆடி jacket Printed at Neo Art Press, Madras - 2 |