பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமெனும் மாயம் 7 களுக்கு நடத்தைக் கொள்கையர் (Behaviourists) என்று பெயர். அவர்கள் மேலே கூறிய முதல் வழியைத் தவருனதென்று கண்டிக்கிரு.ர்கள். ம ன ந் தா ன் சிந்தனை செய்ய உதவுகிறது என்று சொல்லுகிருேம். அவ்வாறிருக்க அதைக்கொண்டே அதைப்பற்றி எப்படிச் சிந்திப்பது? மனத்தைப்பற்றி அறிய,மனத் தையே கருவியாகப் பயன்படுத்தும்போது தவறுகள் நேர்கின்றன. யார் எதை மனத்தில் கொண்டு நோக்கு கிருர்களோ அதுதான் அவர்களுக்குத் தோன்றுகிறது. தெருவிலே செருப்புத் தைக்கிறவன் உட்கார்ந்திருக் கிருன். அவனுக்கு நாட்டமெல்லாம் செருப்பின் மேலேதான். தெருவிலே செல்லுகிறவர்களுடைய செருப்புப் பழுதுபட்டிருந்தால் அதுதான் அவன் கண்ணில் படுகிறது; அவர்களுடைய முகம் அவனுக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. ஒரு ஒவியன் காட்டு வழியிலே செல்லுகிருன். அவனுக்கு எத்தனையோ அழகிய நிற வேற்று ைமகள் தென்படுகின்றன. விலங்கு களே வேட்டையாடுவதற்காக மலைக்காட்டில் புகுந்த வன் கண்ணில் அத்தனை இயற்கை எழிலும் படுவதில்லை; கறையான் புற்றுகளும் புதர்களும் மான் போலவும், மற்ற விலங்குகள் போலவும் தெரிகின்றன. ஒர் உளவியல் அறிஞர் பாடம் சொல்லிக் கொடுத் துக்கொண்டிருந்தார். வகுப்பிலுள்ள மாணவர்களில் ஒருவன் திடீரென்று எழுந்து கோபமாக ஏதோ வார்த்தை சொன்னன். சுழல் துப்பாக்கியை எடுத்து ஆசிரியரைப் பயமுறுத்தினன். எல்லாரும் திகைத்துப் போளுர்கள். ஆல்ை, அருகிலிருந்த இரு மாணவ்ர்கள் அவன்மேல் பாய்ந்து துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு அவனே வெளியேற்றினர்கள். ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அம்மாணவன்மீது வழக்குத் தொடர