உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 9 மனிதனைத் தேடுகிறேன் ..... ്t് ു് ുറn ه،9 ޝޫޒް மானுடத்தை உலகெங்குந் தேடித் தேடி மனமயங்கிச் சோர்வுற்றுத் தளர்ந்தே னன்றி நானெடுத்த முயற்சியிலே வெற்றி காணேன்; நடுத்தெருவில் பகற்பொழுதில் விளக்கெ டுத்தே ஊனொடுக்கங் கொண்டவுடற் கிழவர் ஒர்நாள் ஒவ்வொருவர் முகம்பார்த்துஞ் சலிப்புக் கொண்டு மானுடத்தைக் காணவிலை என்ற யர்ந்த மதிமிகுந்த கதையைத்தான் நினைவிற் கொண்டேன். அணுவெடுத்தான் பிளந்துடைத்தான் அதனைக் கண்டேன் அடடாஒ! எனவியந்தேன்: அறிவால் பெற்ற o துணிவெடுத்தே அண்டத்தைத்துள்ள்துாள் ஆக்கத் தொடங்கிவிட்டான் அன்பினையே உடைத்து விட்டான் கணுவடுத்த மூங்கில் மரம் தான்பி றந்த காட்டகத்தை எரிப்பதுபோல் ஆகி விட்டான் பிணமடுத்த காடாக உலகை யாக்கும் பேதைமைகண் டையோவென் றலறு கின்றேன்.