பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 'அதற்காக இங்கே 'கிருஷ்ண லீலா'வுக்கு 'ஒத்திகை' நடக்கிறதா உன் நெனைப்போ?” 'ஊஹ-ம்; ஏகப்பட்ட 'ஹlரோயின்'களுக்குச் சான்ஸ்' இருந்தாத்தானே எல்லாவற்றுக்கும் செளகரியமாயிருக்கும்னு சொன்னேன்!' 'ஏது! பலே ஆளாயிருக்கியே, நீ? - முதலாளி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஐயா, காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்! - ஒரு நிமிஷம் அப்படிப் போய் உட்காரும்; இதோ வந்து விடுவார்!' 'ரொம்ப நல்லதாப் போச்சு! - எனக்கும் காப்பி சாப்பிட்டாத் தேவலை போலிருக்கு!' என்று பீதாம்பரத்தை இழுத்து அப்பால் விட்டுவிட்டுச் சரேலென்று உள்ளே நுழைந்துவிட்டான் ஓ.கே. N. | " ' - 'நம்பர் 93 - போன் ப்ளிஸ்! நம்பர் 93 - போன் ப்ளிஸ் என்று கத்தினான் பீதாம்பரம். 'பேசாமல் இருடா, முட்டாள்!” என்று அவனை அடக்கிவிட்டு, 'யாரப்பா, நீ?' என்று ஓ.கே.யை விசாரித்தார் படாதிபதி பத்மனாபன். 'மன்னிக்க வேண்டும்; நான் டிரைவர்... பத்திரிகையில் உங்கள் விளம்பரத்தைப் பார்த்தேன்...' என்று முதலாளி யிடம் எப்படிப் பேச வேண்டுமோ, அப்படிப் பேசினான் ஓ.கே. ‘'எதற்கு மன்னிப்பது? - உன்னைப் போன்ற ஆட்கள் தாம்ப்பா எனக்கு வேணும்... ஏய் பீதாம்பரம், இன்னிக்கு வந்த 'பாண்டியாக்"கை இவனுக்குக் காட்டு... போப்பா, போய் அதை ஒட்டிக்கொண்டு வந்து வெளியே நிறுத்து!' என்று உடனே அவனுக்கு வேலை கொடுத்து விட்டார் பத்மனாபன். பீதாம்பரம் வேறு வழியின்றி ஓ.கே.யை அழைத்துக் கொண்டு 'வெஷட்'டுக்குச் சென்றான். அவன் தலை மறைந்த தும், 'இந்தப் பீதாம்பரத்துக்குப் பதிலா நல்ல ராஜபாளை யம் நாயா ஒண்ணு வாங்கி வளர்த்தாலும் நாயா 32 Lj