பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏற்று நிரபராதியைத் தண்டிக்க மாட்டார். தமிழ்ப் பேராசிரியர் தமிழ்ப் பேராசிரியையைக் காதலிக்க மாட்டார். அப்படியே காதலித்தாலும் அவளைத் தவிர வேறொருத்தியைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார் என்பனவற்றை யெல்லாம் நீங்கள் நம்புவதாயிருந்தால் இந்தக் கதையைப் படிக்க வேண்டாம்; தயவு செய்து படிக்க வேண்டாம்!

-விந்தன்