பக்கம்:மனிதர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3密 பறவைகளின் கூச்சலும், ரகம் ரகமான வண்டுகளின் ஒலிகளும், மலை அணில்களின் விசித்திரமான கீச்சிடுதலும் எழுந்து பரவும். இரவு தெருங்கும் சமயத்தில் கூச்சல்கள் அதிகரித்துக் கதம்ப ஒலியாய்க் குழம்பும்,ராத்திரி நேரத்தில் இரவுப் பறவைகளின் ஒலிகளும் வண்டுகளின் இரைச்சலும் கேட்டுக்கொண்டேயிருக்கும். இவற்றுக்கெல்லாம் பின்னணி இசைபோல ஆற்று நீரோற்றத்தின் சத்தம் ஓயாது ஒலிக்கும். ஆனால், சாத்தா மேட்டுப் பகுதியிலோ எவ்விதமான இரைச்சலும் இல்லை. சற்று தொலைவில் ஒடிய ஆற்று நீரின் ஓசைதான் தனி ரக இசையாக ஒலித்துக்கொண்டி ந்தது. இரவின் ஆழ்ந்த அமைதியினூடே அந்த ஒசை 莎蕊蕊。 பகல் நேரத்தைவிட கணமேற்று ஒலித்தது. இடையராத அந்தச் சத்தம் சிலருக்கு அச்சம் ஊட்டுவதாகவும் இருந்தது, அதி: பகலில் இறக்கை கட்டிக்கொண்டு பறப்பதுபோல்’’ தோன்றிய நேரம், இ தின் கீழ் இருட்டிலே விழித்திருந்தவர்களுக்கு, நத்தை மாதிரி ஊர்ந்துகொண்டி குப்பதாகத் தோன்றியது. வானத் - مچ. حتی : ه : و క్షీ ! " ...தே, மணி ஒன்பதரை தான் ஆகுது’’ என்றார் தனது ஒட வாட்சை டார்ச் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்ட ஒருவர்.

.செங்கல்தே பங்களாவிலே இருக்கணும் இந்த நேரத் திலே என்று முனகினார் ஒருவர்.

• • গ্রগুঞ্জঞ্জ দ্য ঠা அண்ணாச்சி,செங்கல்தேரிபங்களான்னு பேரு வந்தது? மலைமேலே கொண்டு போயி யாரு அதைக் அட்டினாங்க?' என்று விசாரித்தார் ஒரு நபர். • அண்ணாச்சி என்று எல்லோராலும் அழைக்கப் பட்ட குழுத்தலைவர் பதில் அளிப்பதற்கு முன்னதாக, எல்லா விஷயங்களைப் பற்றியும் கூடவோ குறையவோ தெரிந்து வைத்திருந்த அறிவாளி அவசரமாக விளக்க 鬣了序。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/90&oldid=855628" இலிருந்து மீள்விக்கப்பட்டது