பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாகடா.எஸ். நவராஜ செலலையா நணவனை அடைந்திருக்கின்ற பெண்ணும்; தன் கணவனால் இனி குழந்தையே கிடைக்காது என்று உறுதியாகத் தெரிந்து இதாண்ட பெண்ணும்; நிச்சயம் குழந்தை தனக்கு வேண்டும் என்று தீராத ஏக்கம் கொண்டவளும்; உடலுறவை ஒரு பொழுதுபோக்காக எண்ணும் சொகுசுக்காரியும் ஒழுக்கம் தவறிப்போக வாய்ப்பிருக்கிறது என்பதும் முன்னோர்கள் கண்டறிந்த உண்மைகளாகும். அதைத்தான் இப்படி சுருக்கமாக உனக்குக் கூறுகிறேன். அப்படியென்றால் ஒரு பெண்ணை எளிதில் வயப்படுத்தவும், காதலிக்கவும் முடியும் என்கிறீர்களா?... எல்லோரையும் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. அது தவறான எண்ணம். அதற்கேற்ற நிலையில் இருப்பவர்களைத் தானே இழுக்க முடியும்!. மழைபொழிகிறது. சங்குகள் கடல் நீள் மேல் வந்து வாய்பிளந்து கிடக்கின்றன. வாய்ப்பு கிடைக்கின்ற சங் கில் மட்டும் தானே மழைத் துளி விழுகின்றது. முத்தாகின்றது. சந்தர்ப்பம் அமைந்தால் தான் பெண் சம்மதம் தெரிவிப்பாள். எந்தெந்த வாழ்க்கை நிலையில் உள்ளவர்கள் காதலுக்கு எளிதில் வயப்படுவார்கள் என்பதனையும் கூறி வைத்த நம்மவர்களின் அபிப்ராயத்தைக் கூறுகிறேன். அவசரப்படாமல் தெளிவாகத் தெரிந்துகொள். "இளமையிலேயே விதவையாகிவிட்டவள்; ஏழையாக பிறந்தாலும் எப்படியாவது பணக்கார வாழ்க்கையை இன்பமாக உல்லாசமாக அனுபவித்து விடவேண்டும் என்று அம்பெருமை கொண்டு திரிபவள்; கணவனை எட்டிக்காயாக வேறுப்பவள் கணவனால் நிர்த் தாட் சண்யமாகக் 60) FR ล\fา 1 , “ . . . " - - - - - -— — — —" - - - -