பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
57
 


முயல் வேண்டும். கணவனும் தன் மனைவியுடன் ஒத்துழைக்க வேண்டும். தேவையானால் மருத்துவர்களின் ஆலோசனையையும் மேற்கொள்ளலாம்.

கொஞ்சங்கொஞ்சமாக, தன்னம்பிக்கை பெருகபெருக, தேகமும் சக்தியை அடைய அடைய, விரும்பியதைப் பெறலாம். வேண்டிய அளவும் பெறலாம்.

ஏற்கனவே திருப்தியைத் தரக்கூடிய சக்தி மிகுந்த கணவனும், இருக்கிறது என்று எகத்தாளமாக இறைத்து விடாமல், சற்று உடலுறவில் சிக்கனமாக இருக்க வேண்டும். தேகத்தை வளமாகவே காத்துக்கொள்ள வேண்டும்.

எதற்கும் நேரம், காலம், நெருங்கும் சமயம் உண்டு என்பார்களே, அது போல, காலம் நேரம், சமயம் சந்தர்ப்பம் உறவுக்கும் உண்டு.

உடலுறவுக்கு கென்று தகுந்த நேரம் காலம் என்பதை எப்படி மாமா தெரிந்து கொள்ள முடியும்?

முடியும். அதற்கு வழி இருக்கிறது. "ஒரு ஆணுக்கு அளப்பில்லாத ஆனந்தத்தை அளிப்பதற்காகவே அழகும் நளினமும் மிக்கப்பெண் படைக்கப்பட்டிருக்கிறாள்" என்று ஓர் அறிஞர் கூறுகின்றார். உடலுறவை விரும்பும் பெண்ணானவள் எப்படி நாகுக்காக வெளிப்படுத்துவாள் என்பதை முன்கூட்டியே உனக்குக் கூறியிருக்கிறேன். ஒரு பெண் எப்பொழுது உடலுறவை உண்மையிலேயே விரும்புவாள்? எப்பொழுது அவளுக்கு அதிகம் தேவைப்படுகிறது என்பதையும் கணவனானவன் புரிந்து கொண்டாலே போதுமல்லவா!

நெடுந் துாரம் அலி லதுபயணம் செய் து சிேடித்துக்களைத்திருக்கும் பொழுதும்; உடல் நலக்குறைவு