பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
 


தன் பக்கம் தவறு இருக்கிறது என்று தெரிந்து கொண்டால், கொஞ்சமும் கெளரவம் பாராட்டாமல் தாராளமாக ஒத்துக் கொள்ள வேண்டும். அவள் செய்திருப்பது தவறு என்று தெரிந்தால், அதைப் பெரிதுப்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். அதாவது மன்னித்து விடுகிறோம் என்பதை அவள் உணர்ந்து கொள்ளும் பாவனையில் நாசூக்காக பேசி மாற்றி விட வேண்டும். -

அதே நேரத்தில், மனைவிக்குரிய சிறந்த குணங்களைப் பாராட்டிப் பேசவும் தயங்கக்கூடாது. முன் னரே ஏதாவது வாங் களித் த ருவ தாக வாக்களித்திருந்தாலும், மறந்துபோய்விட்டதாகக் கூறி, வேறு ஒரு நாளில் வாங்கித் தருகிறேன் என்பதுபோல கூறி, வசப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இன்னும் வேறு பல உபாயங்களை அதற்குரிய அத்தியாயங்களில் கூறுவேன்.

உடலுறவு முறையில் எத்தனை விதங்கள் என்று நீங்கள் கூறுவில்லையே?

பலர் பலவிதமாகக் கூறுகிறார்கள். Ꮮ]6y வசதிகளுக்கேற்ப பிரித்துக்காட்டி, அறுபத்தி நான்கு (கோணங்களில்) விதமாக ஆணும் பெண னும் ஐக்கியமாகலாம் என்கிறார்கள். அதையெல்லாம் அனுபவபூர்வமாக, மனைவியின் ஒத்துழைப்புடன் அறிந்து கொள்ளுதல் தான் முறையாகும்.

அந்த அறுபத்திநான்கு முறைகளையும் நான்கு விதங்களில் நடத்தலாம். அதனையும், அதிலிருந்து கிளைவிடும் முறைகளையும் அவரவர் யூகத்திற்கு விட்டு விடுவோம்.