பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி
 


5. மகிழ்ச்சியுடன் வாழும் : ரகசியம்! :

பகல் முழுவதும் வாசுவின் எண்ணத்தில், உலநாதர் கருத்துக்கள் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. சில சமயங்களில் தன்னையே அவன் இழந்து கொண்டிருப்பது போல ஒரு நினைப்பு. தவிப்பு.

இன்னும் எத்தனையோ சந்தேகங்கள் கேட்க வேண்டியிருக்கிறதே. இன்று மாலை ஊருக்குப் போவதாக வேறு சொல்லியிருக்கிறாரே. என்ன செய்யலாம் என்றும் குழப்பத்தில் ஊறியிருந்தான், ஆளும் மாறியிருந்தான்.

மாலை சிற்றுண்டிக்குப் பிறகு உலகநாதரே அவனை அழைத்தபோது, வாசு மனம் உற்சாகத்தால் ததும்பியது. என்னப்பா வாசு! உனக் குள்ளே இத்தனை சந்தோஷம் என்று பேச்சைத் தொடங்கினார் உலநாதர்

பெண்ணோடு சேர்ந்து வாழ்வது பெரிய தந்திரம என்று கூறினர்களே?அதைப்பற்றித்தான் எனக்கு ஒரு சந்தேகம் என்று வாசுவும் ஆரம்பித்தான்.

ஆமாம் ஆணும் பெண்ணும் திருமணத்தில் ஒன்றி

ஈேள் வின்nார் ஈ. ஸ் என்nால் உக பிாாணக்கின்போது