பக்கம்:மனை ஆட்சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

PREFACE This is an adaptation in Tamil of a small drama by my friend Mr. V. V. Srinivasa Iyengar,entitled.“The Domestication of Damu”I havetried my best to convey all the subtle beauties of his English Language; it was a difficult task;I hope I have suceeded to a great extent.

P. SAMBANDAM

மனை ஆட்சி

நாடக பாத்திரங்கள்

தாமோதர சாஸ்திரி.... ஒரு பார்சி மாது,திருச்சிராப்பள்ளிக் கல்லூரியில் தலைமை உபாத்தி யாயர்.

பார்வதி....அவருடைய மனைவி.

சகுந்தலா.....அவரது கைம்பெண்ணான குமாரத்தி.

மிஸ் மோஹர் வாலா....சில்ப மெழுதுவதில் தேர்ச்சி பெற்றவள் ; சாஸ்திரியாருடைய சிநேகிதி


கணபதி....சாஸ்திரியார் வீட்டு சமையற்காரன்,

அம்மாயி....அவருடைய வீட்டு வேலைக்காரி, மதம்மாறின கிறுஸ்துவப்பெண்.

குண்டுராயர் ....சாஸ்திரியாருக்கு மி க வு ம் அத்யந்த சிநேகிதராகப் பாவிக்கும், ஒரு அவதூறு பேசும் மனிதர்


மணி.... ஒரு ஹோட்டல் வேலையாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/4&oldid=1412952" இலிருந்து மீள்விக்கப்பட்டது